இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/11/2014

எதிரணி பொது வேட்பாளரை ஆதரித்து சம்மாந்துறையில் கூட்டம் (Photos)

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
எதிரணிகளின் பொது வேட்ப்பாளர் மைதிரி பால சிரிசேனவை ஆதரித்து இன்று (11) மக்கள் சந்திப்பொன்று சம்மாந்துறை அப்துல் மஜிட் மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.

இன்நிகழ்வு பெருதும் விளம்பரம்கள் செய்யப்படாமல் இடம் பெற்றபோதும் பெருந்திரலான மக்கள் இன்நிகழ்வில் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இன்நிகழ்வில் டட்லி சிரிசேன மற்றும் ஆசாத் சாலி உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா