இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/24/2014

சிறுவன் ஒருவனது வயிற்றில் இருந்து வட்டப்புழுக்கள் அகற்றல் (Photos)

(எம்.ரீ.எம். பர்ஹான்)
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுவன் (12 வயது) ஒருவனது வயிற்றில் இருந்து வட்டப்புழுக்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்படடன.

இச் சத்திர சிகிச்சையை மேற்கொண்ட மஹாநாம திஸாநாயக்க வைத்திய நிபுணர் தலைமையிலான வைத்திய குழாம் இன்று (24.11.2014) இச் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

மேலும் வைத்திய அத்தியட்சகர் Y.B.M.அப்துல் அஸீஸ் கூறுகையில் 'பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நலனில் முழுமையாகக் கவனம் செலுத்துவதுடன் இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளும் முகமாக வைத்திய ஆலோசனைக்கேற்ப தங்களது குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் இப்பிரச்சினைக்கான மாத்திரைகளை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா