இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/01/2015

சம்மாந்துறை றோயல் ஆங்கில பலர் பாடசாலையின் பரிசளிப்பு விழா

சம்மாந்துறை றோயல் ஆங்கில பலர் பாடசாலை மற்றும்; கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் நேற்று சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை றோயல் ஆங்கில பலர் பாடசாலை மற்றும்; கல்வி நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஏ.சீ.ஜஃபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் சவூதி தூதுவராலய வெகுசன தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர், இந்நிகழ்வில் ஆசிரியர் எம்.சபூர்தம்பி உள்ளிட்ட முக்கிய பிமுகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சம்மாந்துறை றோயல் ஆங்கில பலர் பாடசாலை மற்றும்; கல்வி நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஏ.சீ.ஜஃபரினால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் சவூதி தூதுவராலய வெகுசன தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹீர் கல்வி நிறுவனம் சார்பாக நினைவுச் சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டார்

 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா