லங்கா இந்தியன் ஒயில் நிறுவனமும் (லங்கா.ஐ.ஓ.சி) பெற்றோல் விலையை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
பெற்றோலியக்கூட்டுத்தாபனம் பெற்றோல் லீற்றரின் விலையை உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையில் தாமும் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பு இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுல் படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
TM
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment