சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் 90 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பு இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 90 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகும்.
இதேவேளை எல்ஐஓசி நிறுவனமும் பெற்றோல் விலையை 10 ரூபாவினால் இன்றுமுதல் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
TM
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment