இவ்வருட கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சையின் விஞ்ஞான பாடப் பரீட்சையின் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியாகியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் கல்வி நிறுவனமொன்றின் ஆசிரியரால் வழங்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளில் உள்ள கேள்விகள் அனைத்தும் பரீட்சையின் போது வழங்கப்பட்ட வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளும் ஒரே மாதிரி இருந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment