இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/10/2012

எம்.பி.எம். ஹாசிமின் சேவையைப் பாராட்டிக் கௌரவிப்பு

(ஹனீபா)

அம்பாறை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வூ பெற்ற எம்.பி.எம். ஹாசிமின் சேவையைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வூ நேற்று (09) அக்கரைப்பற்று கலாசார மண்டபத்தில் மாவட்ட சமூக சேவை அதிகாhp எம்.பி. சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளா; என். மணிவண்ணன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் உட்பட அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையூம் சோந்த சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்த கொண்டனார்.

ஓய்வூ பெற்ற எம்.பி.எம். ஹாசிமின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பத்திரம் மற்றும்; நினைவூப்பாpசில் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டர்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா