இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/10/2012

சுஹாரா முன்பள்ளி பாடசாலையின் 2வது வருட விடுகை விழா

(ஹனீபா)

சுஹாரா முன்பள்ளி பாடசாலையின் 02வது வருட விடுகை விழாவூம்;இ பரிசளிப்பு நிகழ்வூம் இன்று (09) மாலை அட்டாளைச்சேனை கல்விக் கல்ல}ரியில் சுஹாரா முன்பள்ளி பாடசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எஸ். குஸூம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின்; பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்திஇ நீர்ப்பாசனம்இ வீடமைப்பும் நிர்மாணமும்இ கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாலர் பாடசாலைகளின்; பணிப்பாளர் ஏ.எல். இப்ராஹிம்இ இலங்கை வங்கியின் முகாமையாளர்  ஏ.சி. கியாஸ்தீன் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல். முனாஸ் உட்பட மக்கள் பிரதி நிதிகள் பெற்றௌர்களும் கலந்து கொண்டனர்

இதன் போது முன்பள்ளி; பாடசாலை மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு விடுகை பெறும் மாணவஇ மணாவிகளுக்கு பரிசில்களும்இ சான்றிதழகளும் நினைவூச் சின்னங்களும்;  வழங்கி வைக்கப்பட்டதுடன் கற்பித்த ஆசிரியா;களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா