தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று ஆர்.கே.எம் மகா வித்தியாலயத்தில் மஹிந்தோதய ஆய்வூ கூடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வூ இன்று (15) அதிபர் திருமதி லோகநாயகி கோபாலப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினா; பி.எச்.பியசேன கலந்து கொண்டார் ஏனைய அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.குணபாலன்இ திருநாவூக்கரசு வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.ராசமாணிக்கம்இ கோளாவில் பெருநாவலர் வித்தியாலய அதிபர் வீ.கணகரத்தினம் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
80 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவூள்ள இக்கட்டிடம் இரண்டு மாடிகளை கொண்டதாக அமைக்கப்படவூள்ளதாகவூம் தெரிவிக்கப்பட்டன.
0 comments:
Post a Comment