இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/28/2013

கேகாலை ஜும்ஆப் பள்ளிவாசல் மீது தாக்குதல் (படங்கள்)

• •

VI கேகாலை நகரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

இதனால் பள்ளிவாசலின் யன்னல், கண்ணாடிகள் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா