-ஹனீபா-
அரசாங்கத்தின் பத்து மில்லியன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று ஆலிம் நகர் பள்ளிவாசல் பிரதான வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு அதனை திறந்து வைக்கும் நிகழ்வு (11.03.2013) திறந்த வைக்கப்பட்டது.

ஆலிம் நகர் சிவில் பாதுகாப்பு குழுத்தலைவர் ஏ.எம்.றமீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாசீக் கலந்து கொண்டார்.
அதிதிகளாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹாஜா முகைதீன்,அதிபர் ஏ.எம்.ஜலீல்,பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.ஜெமீல் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

0 comments:
Post a Comment