இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/09/2013

மலைமுரசு வாராந்த பத்திரிக்கை, அறிமுக நிகழ்வு

மலைமுரசு வாராந்த பத்திரிக்கை, அறிமுகத்தின் பொருட்டு கிழக்குப் பல்கலைக்கழக (SVIAS) மாணவர்களுக்கும் சம்மாந்துறை வாசிகளுக்கும் இலவசமாக (2013.10.08 அன்று) வழங்கி வைக்கப்பட்டது. 

பத்திரிகைகளை, மலைமுரசு பத்திரிக்கை சம்மாந்துறை பிராந்திய நிருபரும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவனுமான எம்.ரீ.எம்.பர்ஹான் அவர்கள் வழங்குவதை படங்களில் காணலாம்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா