இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/08/2013

பொத்துவிலில் மினி சூறாவளி Photos

பொத்துவில் பிரதேசத்தில் மாலை வீசிய திடீர் சுழற்காற்றினால் மரங்கள், மின்கம்பங்கள் என்பன முறிந்து விழுந்ததுடன் வீடுகள், கடைகள் மற்றும் மருத்துவமனை யின் கூரைகள் ஆகியனவும் தூக்கி வீசப்பட்டன.

பிற்பகல் 3.45 மணியளவில் இடி, மின்னலுடன் அடை மழை பெய்தவேளை குறிப்பிட்ட சில செக்கன்களுக்கு சுழற்காற்று வீசியது.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா