இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/09/2013

SLTJ சார்பாக மனோ கணேசனுக்கு நபி (ஸல்) அவர்கள் பற்றிய நூல் வழங்கள்

• •
ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணேசன் அவர்களுக்கு அவருடைய கட்சி தலைமையகத்தில் வைத்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக  புனித இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரின் தூய்மையை விளக்கும் “யார் இந்த முஹம்மத் (ஸல்) அவர்கள்?” என்ற நூல் வழங்கப்பட்டது. ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் ஹிஷாம் MISc நூலை வழங்கினார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா