இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/16/2012

மாட்டிறைச்சியில் அரபு எழுத்து போன்ற தோற்றம் -சம்மாந்துறையில் சம்பவம் (போட்டோ வீடியோ)

(சியாட்)

சம்மாந்துறை அல்மர்ஜான் பாடசாலைக்கு முன்பாக உள்ள நியூ ஸ்டார் ஹோட்டலில் அறுக்கப்பட்ட மாட்டிறைச்சியில் அரபு எழுத்து போன்ற தோற்றத்தில் காணப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் கடை உரிமையாளர் கருத்து வெளி இடுகையில் தான் வாங்கிய இறைச்சியை  இரண்டாக பிளக்கும் பொது இவாறு தோன்றியதாகவும் இது வரைக்கும் பெரும் பாலான மக்கள் இதனை பார்வை இட்டதாகவும்  கடை உரிமையாளர் முகம்மது இப்ராகிம் பைசல் எமது சம்மாந்துறை வெப்க்கு கருத்து தெரிவித்தார்








0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா