(ஹனீபா)
அதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்~ அவா;களின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டும் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டுப் பூர்த்தியினையிட்டும் ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளா; ஏ.மன்சூர் தலைமையில் இன்று (19) நடைபெற்றது. இவ்வைபவத்தில் விN~ட சொற்பொழிவூகளும் துஆப்பிராத்தனை வைபமும் அன்னதானம் வழங்கும் நிகழ்வூம் நடைபெற்றன.
இங்கு சம்மாந்துறை வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லம் மற்றும் சம்மாந்துறை அஸ்ஸாலிஹாத் அரபுக் கல்லுhரி மாணவர்களுக்கும் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாத் கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப்இ கணக்காளா; ஏ.எல்.மஹ்றுhப்இ உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சர் உட்பட உலமாக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்த கொண்டனர்.
0 comments:
Post a Comment