இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/18/2012

சம்மாந்துறை தாறுஸ்சலாம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இலவச கல்வி கருத்தரங்கு

-ஹனீபா-
இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவூள்ள மாணவர்களின் நலன் கருதி, சம்மாந்துறை பிரதேசத்தில் இயங்கி வரும் KINDS21 நண்பர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற இலவச கல்வி கருததரங்கு முதற்கட்டமாக ஆங்கில விளக்கவுரை Mr.ALM.Hakeem BA(English) சனிக்கிழமை 17-11-2012 திகதி சம்மாந்துறை தாறுஸ்சலாம் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. 


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா