மாத்தளைப் பிதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஐவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இறத்தோட்டை, அல்வத்தை, திக்கும்புற ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவுகளினால் சுமார் 300 வீடுகள் நீரில் முற்றாக அல்லது பகுதியளவில் மூழ்கியுள்ளதாக மாத்தளை மாவட்டச் செயலாளர் திருமதி ஹெலன் மீகஸ்முல்ல தெரிவித்தார்.






0 comments:
Post a Comment