இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/19/2012

இந்தியாவைப் போன்று இலங்கையிலும் மஞ்சள் மழை

களுத்தறை, வலல்லாவிட இத்தபான மிரிஸ்வத்த பகுதியில் நேற்று இரவு மஞ்சள் நிற மழை பெய்துள்ளது.

தற்போது இம்மஞ்சல் நிற மழை நீர் சேகரிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா