இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/17/2012

மாத்தறையிலும் சிவப்பு மழை

மாத்தறை கிரிந்த பிரதேசத்தில் இன்று சிவப்பு மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 1 மணிக்கும் 1.30 மணிக்கும் இடையில் இந்த சிவப்பு மழைபெய்ததாக தெரிவிக்கப்படும் அதேவேளை, புகுல்வெல்ல என்ற இடத்தில் இவ்வாறு சிவப்பு மழை பொழிந்ததாக அப்பிரதேச செயலாளர் உறுதிசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா