இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/18/2012

நஹ்ழா சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் கடிகாரம் வழங்கும் நிகழ்வு

சம்மாந்துறை நஹ்ழா சமூக சேவை அமைப்பின் ஆறாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பள்ளி வாசல் மற்றும் உறுப்பினர்களுக்கு கடிகாரம் வழங்கும் நிகழ்வு 2012.12.17அன்று சகோதரர் நாசாமாத் இல்லத்தில்  இடம் பெற்றது இன் நிகழ்வில் அமைப்பின் தலைவர் MTM.பர்ஹான் அவர்கள் கடிகாரத்தை வழங்குவதை படங்களில் காணலாம்.


தகவல் 
செயலாளர் -AM.பாஹிம் 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா