இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/04/2013

சம்மாந்துறை ஜாம் அத்துல் குர்ஆனில் ஹக்கீம் நடாத்திய சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(எம் ரீ எம். பர்ஹான்)
சம்மாந்துறை ஜாம் அத்துல் குர்ஆனில் ஹக்கீம் நடாத்திய சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2013.01.04 இன்று சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் AL ப்துல் ரசீட் JP தலைமையில் இடம் பெற்றது

இன் நிகழ்வில் அதிதிகளாக
A.M.M நௌஷாத்
தவிசாளர் சம்மாந்துறை பிரேதேச சபை
M.B அலியார்
தலைவர் ஜம்யதுல் உலமா சபை சம்மாந்துறை
I.A ஜப்பார்
பிரதம நம்பிக்கயாளர் சம்மாந்துறை,
S.M.M முஸ்தபா
சட்டத்தரணி பிரேதேச சபை உறுப்பினர் சம்மாந்துறை,
HM.சாஜஹான் BA -காத்தான்குடி
உட்பட பலர் கலந்து கொண்டனர்





0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா