இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/01/2013

புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட திடீர் விபத்துக்கள்: 702 பேர் வைத்தியசாலையில்


புத்தாண்டு தினத்தில் கடந்த 48 மணித்தியாலங்களில் பல திடீர் விபத்துகளுக்குள்ளான 702 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.


இவர்களில் 204 பேர் வைத்தியசாலை விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் திடீர் விபத்துக்கள் 17 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ஆரியவன்ச தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா