சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் 2013ம் வருடத்தை வரவேற்கும் முகமாகவூம் 2013ஆம் வருடத்திற்கான அரசசேவையின் உறுதிமொழியூம் ஃசத்தியபிரமாணமும் செய்து கொள்ளும் நிகழ்வூம் நேற்று (01.01.2013) பிரதேசசபை வளாகத்தில் பிரதேசசபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம் அவHகளின் தலைமையில் தேசியக் கொடி ஏற்றுதலுடன் ஆரம்பமானது.
சம்மாந்துறைப் பிரதேசசபையின் தவிசாளரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌசாத் அவர்களின் வேண்டுதலின் பேரில் நடைபெற்ற இந் நிகழ்வில்; பிரதம அதிதியாக பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.கலீலுர்ரஹ்மான் அவர்கள் கலந்துகொண்டார் அதிதிகளாக பிரதேசசபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.எல்;.எம்.முஸ்தபா உட்பட ஏனைய ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.






0 comments:
Post a Comment