(ஹனீபா)
தேசிய காங்கிரசின் 08வது தேசிய மகாநாடு நேற்று முந்தினம் (19.01.2013) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
தேசிய காங்கிரசின் 08வது தேசிய மகாநாடு நேற்று முந்தினம் (19.01.2013) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் கிழக்கு மாகாணஅமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை,இலங்கைக்கான சவூதி அரேபிய கவுன்சிலர் டாக்டர் ஏ.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ. அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்,அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சக்கி உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பேராளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment