இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/21/2013

ஐ.தே.க. பிரதி தலைவர் பதவியில் சர்ச்சை

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக ஜோசப் மைக்கல் பெரேராவும் தேசிய அமைப்பாளராக தயா கமகேவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கட்சியின் பிரதித் தலைவர் தெரிவு பிற்போடப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இத்தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா