இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/01/2013

சமுர்த்தி வங்கிக்கான அடிக்கல் நாடும் நிகழ்வு Photos

(ஹனிபா)
அம்பாறை மாவட்டத்தின்; சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவூக்குட்பட்ட சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி மகாசங்கம் என்பவற்றுக்கான புதிய கட்டிடத்துக்குரிய அடிக்கல் நடும் நிகழ்வூ நேற்று (01) புதுவருட சுபவேளையில் சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சு+h; தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளா; நீல் டி அல்வீஸ் கலந்து கொண்டார் ஏனைய அதிதிகளாக அம்பாறை மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையாளா; அனுறுத்த பியதாசஇ உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப்இ கணக்காளர் ஏ.எல்.மஹ்றுhப்இ உதவித் திட்டமிடல் பணிப்பாளா; கே.எல்.ஹம்சார்இ சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் உட்பட பலா; கலந்து கொண்டனர்.

ஐந்து மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்வூள்ள இக்கட்டிடத்தில் அஸ்ஸிறாஜ் சமுh;த்தி வங்கி மற்றும் சம்மாந்துறை சமுர்த்தி மகா சங்கம் என்பன இயங்கவூள்ளதாகவூம் தெரிவிக்கப்பட்டன.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா