(ஹனீபா)
கடந்த மூன்று தினங்களாக பெய்து வந்த அடைமழை நேற்று நல்லிரவிலிருந்து தனிந்துள்ளது இன்றைய (26) தினம் வானம் வெளித்துக் காணப்படுகின்றது. மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே சமயம் சந்தையில் குறைந்தளவு பொருட்கள் காணப்படினும் நிறைந்த மக்கள் கூட்டம் அதனை பெற்றும் கொள்ள முன்டியடித்துக் காணப்படுகின்றனர் பொருட்களின் விலைகளும் விஷம் பொல் காணப்படுகின்றது.
வேள்ளநீர் பாய்ந்தோடும் தாம்போதிகளின் நீர்மட்டம் குறைவடையாததனால் பிரதான வீதிகளின் போக்குவரத்து இன்னும் சீராக இடம்பெறவில்லை தற்போதுள்ள காலநிலை தொடரும் பட்சத்தில் போக்குவரத்து சீரடையக் கூடிய சாத்தியம் காணப்படுகினறது.






0 comments:
Post a Comment