இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/06/2013

டாக்டர் ஒருவரின் மகன் டெங்கு நோயால் மரணம்


TM:அம்பாறை, கல்முனையில் டெங்கு காய்ச்சலினால் சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளான்.  

கல்முனையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரின் 6 வயதான மகனே இவ்வாறு மரணமடைந்துள்ளார். 

கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இச்சிறுவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிச்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே  நேற்று திங்கட்கிழமை இரவு இவன் மரணமடைந்துள்ளதாக கல்முனை சுகாதார வைத்தியப் பிரிவினர் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா