சாய்ந்தமருதை
பிறப்பிடமாகவும் சம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட (35 வயது
மதிக்கத்தக்க) முகம்மது ரஹீம் என்பவரே இவ்வாறு தூக்கிட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்
தற்பொழுது சடலம் அவரது வீட்டில் உள்ளது.மேலதிக விசாரணைக்காக பிரேத
பரிசோதனைக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ள உள்ளதாக அறிய முடிகிறது.
பரிசோதனைக்கு பின்னரே மரணம் தொடர்பான உண்மையான தகவல் வெளிவரும்.
இம்மரணம் தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment