AD : நோவூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்ஜோன் டிலரி தோட்ட பிரதேசத்தில் 18 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் தனது வீட்டில் இன்று (14) காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டில் உள்ளவர்கள் தொழிலுக்குச் சென்றுள்ள நிலையில் தனிமையில் இருந்த யுவதி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோவூட் பொலிஸர் மேற்கொண்டுள்ளனர்.

0 comments:
Post a Comment