(ஹனீபா)
இலங்கையின் 7வது தெயட்ட கிருள தேசத்துக்கு மகுடம் வியத்தகு விந்தை தேசிய கண்காட்சி அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பக் கல்லூரி வழாக சூழலில்; நேற்று (23) சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொலைத் தொடர்புகள் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக பங்கேற்று கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்;
இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகண சபை உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜ தந்திரிகள், அரசியல் பிரமுகர்கள் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment