இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/24/2013

பொது ஊடக வலய கண்காட்சிக் கூடம் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லயினால் திறப்பு Photos

(ஹனீபா)
தயட்ட கிருள்ள தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி நேற்று (23) உத்தியோகபூர்வமாக அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பொது ஊடக வலய கண்காட்சிக் கூடத்தை ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திறந்து வைத்;தார் , நிகழ்வில் ஊடக அமைச்சின் செயலாளர் கணேகல, ரூபவாஹினி கூட்டுத்தாபன தவிசாளர் மொஹான் சமரனாயக, சுயாதீன ஊடக வலையமைப்பின் தவிசாளர் றொஸ்மன் சேனரத்ன உட்பட கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தின் அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.எஸ்.எம். ஜஃபர் மற்றும் ஊடகத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா