இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/06/2013

குளித்துக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞன்!

குளித்துக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை கைது செய்த சம்பவம் நுவரெலியா, நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தனது வீட்டின் அருகில் குளித்துக் கொண்டிருந்த 14 வயதுடைய சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா