லெபனானில் இலங்கைப் பணிப் பெண் ஒருவருடைய முண்டம் குப்பைத் தொட்டி ஒன்றுக்குள் இருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. லெபனானில் இலங்கைப் பணிப் பெண் ஒருவருடைய முண்டம் குப்பைத் தொட்டி ஒன்றுக்குள் இருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இச்சடலத்தில் கைகள், கால்கள், தலை ஆகியன வெட்டப்பட்டு இருந்தன. இலங்கையர்கள் சிலர் மேற்கொண்ட முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் தேடுதல் வேட்டை மேற்கொண்டு இருந்தனர். சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment