சியாட்
சம்மாந்துறையில் இன்று ஹர்த்தால் தினத்தை முன்னிட்டு பிரதேசத்தில் உள்ள சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள், அரச, அரசசார்பற்ற காரியாலயங்கள் என்பன மூடப்பட்டுட்டு காட்சியளித்தான.
சம்மாந்துறையில் இன்று ஹர்த்தால் தினத்தை முன்னிட்டு பிரதேசத்தில் உள்ள சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள், அரச, அரசசார்பற்ற காரியாலயங்கள் என்பன மூடப்பட்டுட்டு காட்சியளித்தான.
மேலும் பாடசாலைகள் மூடப்பட்டதோடு ஒரு சில பாடசாலைகள் மாணவர் வருகையின்மை காரணமாக திறக்கப்பட்ட பாடசாலைகளும் மூடப்பட்டன .
அத்துடன் வாகனப் போக்குவரத்துக்களும் இஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் ஓரிரு பஸ்கள் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் சென்று வருவதையும் இங்கு அவதானிக்கக் கூடியதாகவும் இருந்தது.
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் செயற்பாடுகளை கண்டித்து அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment