இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/07/2013

தடை செய்யப்பட்ட பொதுக் கூட்டத்திற்கு பதிலாக வெற்றிகரமாக நடைபெற்ற உள்ளரங்க நிகழ்ச்சி

06ம் தேதி கொழும்பு கொம்பனித் தெருவில் நடைபெறவிருந்த நிகழ்சியை தடை செய்ததைத் தொடர்ந்து அதே நிகழ்ச்சி மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.

வெற்றிகரமாக நடந்த இந்நிகழ்ச்சியில் ஏற்கனவே அறிவித்தபடி இரு தமிழ் உரைகளும், சிங்களத்தில் ஒரு உரையும் நடைபெற்றது. இதில் நூற்றுக் கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
Bas SLTJ

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா