நடிகர் வடிவேலுவின்
மூத்த மகளூக்கு இன்று (7.4.2013)மதுரையில் திருமணம் நடைபெற்றது. மதுரை
தெப்பக்குளம் அருகே உள்ள ஒரு மகாலில் நடந்த இந்த திருமணத்திற்கு
குறிப்பிட்ட சிலர் மட்டும் கலந்துகொண்டனர்.
பலருக்கும் இந்த திருமணம் நடைபெறுவது தெரியாதவாறு பார்த்துக்கொண்டார் வடிவேலு.







0 comments:
Post a Comment