இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/08/2013

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 14 வயது மாணவன் கைது


அட்டன் நோட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவில் மூன்றரை வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக 14 வயது மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

நோட்டன் பொலிஸ் பிரிவில் தெபட்டன் பகுதியில் வசிக்கும் தமது மகளை அருகில் வசித்த சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக சிறுமியின் பெற்றோரால் செவ்வாய்க்கிழமை பொலிஸில் செய்யப்பட்;ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த பாடசாலை செல்லும் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்கு நாவலாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நோட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா