அசாத் சாலியை உடன்
விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
கொழும்பு மாநகர சபையின் முன்னால் பிரதி மேயரும், தேசிய ஜக்கிய முன்னணியின்
தலைவருமான ஆசாத் சாலியினை விடுதலை செய்யுமாறு கோறி இன்று வெள்ளிக் கிழமை
ஜூம்ஆ தொழுகையினையடுத்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
அதேவேளை அக்குறணை நகரில் அசாத் சாலியை உடன்
விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இன்று
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.
கொழும்ம்பு ஆர்ப்பாட்டம் தெவட்ட
கஹா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பான இந்த பேரணி கொள்ளுப்பிட்டி பாதை
வழியாக மாநகர சபை சுற்று வளைவின் ஊடக பயணித்து மீண்டும் பள்ளிவாசலை
வந்தடைந்தது.
நுாற்றுக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த
ஆர்ப்பாட்டத்தினால் சிறிது நேரம் வாகன நெறிசல் காணப்பட்டது.கொட்டும்
மழையினையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆசாத்
சாலியின் கைதினை வண்மையாக கண்டித்து,அரசாங்கத்துக்கு எதிரான பதாகைகளையும்
ஏந்தி சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் தமிழ் தேசிய
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,மொகாண சபை
உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான்,விக்ரமபாகு கருணாரத்ன,கொழும்பு மாநகர
மேயர் எம்.ஜே.எம்.முசம்மில்,முன்னால் வடமேல்மாகாண சபை உறுப்பினர்
எஸ்.எச்.எம்.நியாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்-
இன்று அரச பயங்கரவாதம்
தலைதுாக்கியுள்ளது.அதனது ஒரு வடிவமாகவே ஆனாத் சாலயின் கைதினை
பார்க்கின்றோம்,அதுவும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
சிறுபான்மை சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இவ்வாறானவர்களை கைது செய்வதன் மூலம் அரச ஆதிக்கம் தலைதுாக்கியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ஆசாத் சாலயினை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கொழும்பு மாநகர மேயர் எம்,ஜே.எம்.முசம்மில் இங்கு பேசும் போது-
இந்த கைதினை ஜக்கிய தேசிய கட்சி வண்மையாக
கண்டிக்கின்றது.ஆசாத் சாலி அவர்களை ஒரு பயங்கரவாதி போன்று இந்த அரசாங்கம்
கைது செய்துள்ளது.இது அனுமதிக்க முடியாது.மஸ்லிம்களுக்காக அவர்களது
உரிமைகள் பறிக்கப்படுகின்ற போது அதற்கு எதிராக பேசுவதற்கு மக்களை
அச்சப்படுத்தும் அரசின் ஒரு வேலையாகத்தான் இதனை நாம் பார்க்கின்றேன்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதற்கு
ஆசாத் சாலி உழைத்துள்ளார்,அரசின் கொள்கை பிடிக்கவில்லை என்பதால்
அதிலிருந்து வெளியேறி ஜனநாயக ரீதியான போராட்டத்தை அவர்
முன்னெடுத்துள்ளார்.இதனை தடை செய்யும் வழியில் இந்த அரசு அவரை கைது
செய்துள்ளது என்றும் கூறினார்.
மாகாண சபை உறுப்பினர் விக்ரமபாகு கருணாரத்ண கூறுகையில் –
மஹிந்த அரசின் அடாவடித்தன்ஙகள் நாளுக்கு
நாள் அதிகரித்து கொண்டே போகின்றது.சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழும்
நிலை உருவாகியுள்ளது.ஆசாத் சாலி எந்த குற்றமும் செய்யாமல் கைது
செய்யப்பட்டுள்ளார்.
தம்பள்ள பள்ளிவாசல் மீது
தாக்கப்பட்டது,முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன,எதிர் கட்சி
அரசியல் வாதிகள் அச்சுறுத்தப்படுகின்றார்கள்.இது தான் இந்த அரசாங்கத்தின்
சாதனைகளாகும்.வடக்கில் தமிழ்,,முஸ்லிம் மக்களது காணிகளை பாதுகாப்பு நலன்
கருதி பெறுவதாக கூறி அவற்றை அரசாங்கம் அபகரிக்கும் வேலையினை
ஆரம்பித்துள்ளது.இவைகள் கம்பணி்க் காரர்களுக்கு வெகு விரைவில் இந்த
அரசாங்கம் வழங்கும் என்று கூறிய அவர்
ஆசாத் சாலியினை இன்னும் 24
மணித்தியாலயங்களுக்குள் விடுதலை செய்யவிட்டால்,எமது போராட்டம் தொடரும்
என்றும் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறினார்.
ஆஸாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஆஸாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது
செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸாத் சாலி உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் :அம்னெஸ்டி இண்டர்நேஷனல்
ஆஸாத் சாலி உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சட்டத்துக்கு அமைவாக அவர்மீது குற்றச்சாட்டப்படல் வேண்டும் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது .”ஆசாத் சாலியின் கைது, மற்றும் அவர் கடந்த வாரங்களில் சந்தித்துள்ள துன்புறுத்தல், இலங்கையின் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் பயமான சூழ்நிலையின் கீழ் வாழ தள்ளப்பட்டுள்ளனர் என்பதை காட்டுவதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது . இந்த தகவலை அம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஆசிய பசிபிக் துணை இயக்குனர் குறிப்பிட்டுள்ளார் .
அரசாங்க எதிர் விமர்சகர்களையும்
அதிருப்தியாளர்களையும் இலங்கை அரசாங்கம் துன்புறுத்துவதாகவும், சிறையில்
அடைப்பதாகவும் குற்றம்சாட்டி அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கடந்த வாரமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஆஸாத் சாலி இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்
,கிறித்தவ சமையங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் கடும்போக்கு பெளத்த
அமைப்புக்களுக்கு எதிராக துணிவுடன் சாவல் விட்டுவரும் ஒரே முஸ்லிம்
அரசியல்வாதிவாதியாக முஸ்லிம் சமூகத்தால் நோக்கப்படுகிறார்.
கொழும்பு
தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸாத் சாலியை
பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸாத் சாலியின் மருமகன் ஆதிப் ராஜா சகோதர இணையத்திற்கு தகவல் தருகையில்,
ஆஸாத் சாலியின் மனைவி, மகள், மருமகன் ஆகிய எனக்கும் ஆஸாத் சாலியை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிடலாமென எங்களது சட்டத்தரணி கூறினார்.
இதையடுத்து நாங்கள் அவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை சென்றோம். எனினும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது எங்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது என்றார்.
இதேவேளை ஆஸாத் சாலி தொடர்ந்து சாப்பிட மறுப்பதால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவரது குடும்பம் கவலையில் மூழ்கியுள்ளதாகவும் ஆஸாத் சாலியின் மருமகன்
இணையத்திற்கு மேலும் குறிப்பிட்டார். - See more at: http://www.importmirror.com/2013/05/blog-post_4589.html#sthash.husrIRv8.dpuf

அசாத் சாலியை பார்வையிட மனைவி, மகள், எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு
ஸ்லாமியக்
கோட்பாட்டுக்கு மாற்றமான முறையில் இனக்குரோதத்தை விதைத்து முரண்பாட்டை
தோற்றுவிக்கும் செயற்பாட்டிலில் சில இஸ்லாமிய அமைப்புக்கள்
களமிறங்கியிருப்பது நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்
சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல’ என கல்முனை மாநகர சபையின் ஐ.ம.சு.மு
உறுப்பினர் இஸட்.ஏ.எச் றஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள விஷேட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு
‘இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் சௌஜன்யத்தையும் போதிக்கும் மார்க்கம் இஸ்லாம். எந்தவொரு கட்டத்திலும் இனமுரண்பாட்டுக்கு தூபமிடுமாறு இஸ்லாம் எந்த வேளையிலும் போதித்ததும் கிடையாது.
ஆனால் இவற்றை நன்கு தெரிந்திருந்தும்அறிந்திருந்தும் இஸ்லாத்தை வளர்ப்போர் என தம்மைக்கூறிக் கொள்ளும் தௌஹீத் அமைப்பின் ஒரு பிரிவினர் இவ்வாறான செயற்பாட்டில் களமிறங்கியிருப்பது முஸ்லிம் சமூகத்தை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது.
இந்த இடத்தில் தௌஹீத் அமைப்பில் இணைந்து - See more at: http://www.importmirror.com/2013/05/blog-post_611.html#sthash.Nisn4IXB.dpuf
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள விஷேட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு
‘இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் சௌஜன்யத்தையும் போதிக்கும் மார்க்கம் இஸ்லாம். எந்தவொரு கட்டத்திலும் இனமுரண்பாட்டுக்கு தூபமிடுமாறு இஸ்லாம் எந்த வேளையிலும் போதித்ததும் கிடையாது.
ஆனால் இவற்றை நன்கு தெரிந்திருந்தும்அறிந்திருந்தும் இஸ்லாத்தை வளர்ப்போர் என தம்மைக்கூறிக் கொள்ளும் தௌஹீத் அமைப்பின் ஒரு பிரிவினர் இவ்வாறான செயற்பாட்டில் களமிறங்கியிருப்பது முஸ்லிம் சமூகத்தை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது.
இந்த இடத்தில் தௌஹீத் அமைப்பில் இணைந்து - See more at: http://www.importmirror.com/2013/05/blog-post_611.html#sthash.Nisn4IXB.dpuf
கொழும்பு
தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸாத் சாலியை
பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸாத் சாலியின் மருமகன் ஆதிப் ராஜா சகோதர இணையத்திற்கு தகவல் தருகையில்,
ஆஸாத் சாலியின் மனைவி, மகள், மருமகன் ஆகிய எனக்கும் ஆஸாத் சாலியை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிடலாமென எங்களது சட்டத்தரணி கூறினார்.
இதையடுத்து நாங்கள் அவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை சென்றோம். எனினும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது எங்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது என்றார்.
இதேவேளை ஆஸாத் சாலி தொடர்ந்து சாப்பிட மறுப்பதால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவரது குடும்பம் கவலையில் மூழ்கியுள்ளதாகவும் ஆஸாத் சாலியின் மருமகன்
இணையத்திற்கு மேலும் குறிப்பிட்டார். - See more at: http://www.importmirror.com/2013/05/blog-post_4589.html#sthash.RWHtc9gP.dpuf

குற்றப்புலனாய்வு பொலிசாரினால் கைது
செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக
அனுமதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத்
சாலியை பார்வையிட அவரது மனைவி மகள் உள்ளிட்ட அனைவருக்கும் அனுமதி
மறுக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று இரவு மனைவி மகள் உள்ளிட்ட அவரது
குடும்பத்தினருக்கு பாதுகாப்பு தரப்பு அசாத் சாலியை பார்க்க அனுமதிக்காத
நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதனை தொடர்ந்து அங்கு வருகை தந்த
பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, டாக்டர்.ஜயலத் ஜெயவர்த்தன
மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிராஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ்
பாரூக் ஆகியோருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
அத்துடன் அசாத் சாலி அனுமதிக்கப்பட்டுள்ள 55 வார்ட் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு
தேசிய வைத்தியசாலையில் ஆசாத் சாலி குடும்பத்தினர் பார்க்க அனுமதி மறுப்பு. -
See more at:
http://www.importmirror.com/2013/05/blog-post_4589.html#sthash.RWHtc9gP.dpuf
அசாத் சாலிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை
அசாத் சாலிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களுக்கு அமைவாக அசாத் சாலிக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அல்லது அசாத் சாலியை புலனாய்வுப் பிரிவினர் விடுதலை செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
அசாத் சாலி பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிடுவோர் தண்டிக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை வாழ் சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அசாத் சாலி குரல் கொடுத்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய வலய பிரதிப் பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் தெரிவித்துள்ளார்
.
மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பில் பொதுநலவாய உறுப்பு நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸாத் சாலியின் மகள்-
0 comments:
Post a Comment