இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/04/2013

உணவு, மருந்து உட்கொள்வதற்கு அசாத் சாலி மறுப்பு!

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான அசாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையிலும் அவர் உணவு மற்றும் மருந்து உட்கொள்வதனை தவிர்த்து வருவதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

எனினும் அசாத் சாலியின் உடல்நிலை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

அசாத் சாலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தின் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் உணவு உண்பதனை தவிர்த்து வந்த நிலையில் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
Bas AD

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா