இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/13/2013

உருக்குலைந்த நிலையிலுள்ள சடலம் கரையொதுங்கியது

காரைதீவில் கடலில் மூழ்கிய மாணவன் சதாசிவம் சஞ்சீவராஜ்ஜின் சடலம் 11 நாட்களின் பின்பு இன்று 13ம் திகதி திங்கட்கிழமை காலை காரைதீவு நிந்தவூர் எல்லை கடற்கரையில் கரையொதுங்கியது.

சம்மாந்துறை நீதிவான் கே.கருணாகரம் நேரில் வந்து சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார். உருக்குலைந்த நிலையிலுள்ள சடலம் கரையில் கிடப்பதையும் மக்கள் நிற்பதையும் பொலிசார் விசாரணை செய்வதையும் படங்களில் காணலாம்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா