இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/08/2013

சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்ற அணிவகுப்பு மரியாதை


(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் விஷேட பொலிஸ் பரிசோதனையும் அணிவகுப்பு மரியாதையும் இன்று (08) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபீல ஜயசேகர கலந்து கொண்டார்.

இப் பொலிஸ் பரிசோதனையின் போது சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் சகல பிரிவுகளையும் பார்வையிட்டதுடன் தேவைகளையும் அறிந்து கொண்டார்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா