(Jananam RCOSL)
சென்னை ஜனனம் கருத்தரிப்பு நிலையத்தின் இலங்கை ஒன்றிணைப்பு மையம் இரண்டாவது தடவையாகஇ நம் நாட்டில் குழந்தைப் பேறில்லாத தம்பதிகளுக்காக ஏற்பாடு செய்திருக்கும் மருத்துவ முகாம்கள் பின்வரும் இடங்களில் நடைபெற உள்ளன.
BIOCHEM Laboratories
3/4, New Colombo Rd
Mawanella
30.06.2013 ஞாயிறு
காலை 7.45 முதல்
பதிவுகளுக்கு
0773693633 அல்லது 0772772201
Darul Iman
Jamath-e-Islami Centre
Eravur 01
29.06.2013 சனிக் கிழமை
காலை 9.00 முதல்
பதிவுகளுக்கு
0773148023 அல்லது 0775150134
தனியாள் மருத்துவ சோதனை
மருத்துவ ஆலோசனைகள்இ வழிகாட்டல்கள்இ பரிசோதனை முறைகள் பற்றி விளக்குகிறார் இத்துறைக்கேயுரிய இந்திய வைத்திய நிபுணர்
Dr. Vani Sundarapandian
MD DGO MRCOG
(UK) and Master of Reproductive Medicine (Australia)
The lead consultant and Fertility Specialist
and Director of the Jananam fertility centre –Chennai.
மட்டுப்படுத்தப்பட்ட தம்பதிகளே அனுமதிக்கப்பட உள்ளதால் மேலுள்ள இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முன்கூட்டியே தங்கள் பதிவுகளை செய்துகொள்ளுங்கள்.
Medical Director - Jananam
Dr. Mujahida Ibrahim - MBBS (Pakistan), MSc (UK)
SLMC Reg. No: 14804







0 comments:
Post a Comment