இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/05/2013

சம்மாந்துறையில் சீதனத்தை மீளக்கையளிக்கும் காட்சி (வீடியோ)

(www.sltjstrbranch.tk) SLTJ  உறுப்பினர் A.அமீன் இர்ஷாத் (ஆசிரியர்) அவர்கள் தனது திருமணத்தின் போது சீதனமாக பெற்ற 3 1/2 பேச்சஸ் காணிக்கு பகரமாக 10 பேச்சஸ் காணியை அல்லாவின் உதவியால் இன்று (2013.07.05) ஜும்மா  தொழுகையின் பின் SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் வைத்து தனது மாமனாரிடம் கையளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்!
வீடியோ

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா