கிழக்கு பல்கலைக்கழக சுவாமி
விபுலானந்த அழகிய கற்கை நிறுவக முஸ்லிம் மஜிலிஸ் ஏற்பாடு செய்த இப்தார்
மற்றும் விஷேட பயான் நிகழ்வு இன்று (2013.07.30) பல்கலைக்கழக இராசதுரை
அரங்கில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் மாற்றுமத அன்பர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.










0 comments:
Post a Comment