இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/16/2013

உங்கள் புகைப்படங்களை இலகுவான முறையில் வடிவமைப்பதற்கு சிறந்த இணையத்தளங்கள்


உங்கள் புகைப்படங்களை மிகவும் அழகான முறையில் வடிவமைப்பதற்கு Photoshop போன்ற Graphic Designing  Softwares செய்ய தெரிந்திருக்க வேண்டும்.அவ்வாறு Photoshop போன்ற  Designing  Softwares செய்ய தெரியாதவர்களுக்கே இந்த பதிவு. உங்களுடைய புகைப்படங்களை மிகவும் அழகான முறையில் Effect கொடுத்து இலகுவாக வடிவமைப்பதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன அவற்றில் சிறந்த ஆறு இணையத்தளங்கள் பற்றி பார்ப்போம்.

1.www.funny.pho.to முதலில் இந்த இணையத்தளத்திற்கு சென்று  அங்கே உங்களுக்கு பிடித்த ஒரு Photo Effect ஐ  தெரிவு செய்யவும் 
  • பின்பு அடுத்த பக்கத்தில் நீங்கள் தெரிவு செய்த Photo Effect வரும் அதில் Please select a photo என்பதற்கு கீழே From Disk என்பதில் கிளிக் செய்து உங்கள் கணினியில் இருந்து ஒரு போட்டோவை தெரிவு செய்யவும் பின்பு உங்களுடைய போட்டோ தானாகவே நீங்கள் தெரிவு செய்த PhotoEffect-இல் வடிவமைக்கப்பட்டு விடும். பின்பு உங்கள் போடோவிற்கு கீழே Save,Share என்று இருக்கும் அதில்  கிளிக் செய்து உங்களுடைய போட்டோவை கணினியில்  Save செய்து கொள்ளலாம்.


கீழே  உள்ள ஐந்து தளங்களும் இதே போன்றுதான் உங்களுக்கு விரும்பிய தளத்துக்கு சென்று உங்களுடைய புகைப்படங்களை வடிவமைத்துக்கொள்ளவும் 


இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்!

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா