உல்லாசப் பிரயாணிகளின் பிரசி;த்தி பெற்ற தளமாக விளங்கும் பொத்துவில் உல்லை அறுகம்பைப் பிரதேசம் தற்போது பெருமளவு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகளினால் நிரம்பி வழிகின்றன.
கடந்த வருடங்களைவிடவும் இந்த வருடம் பல நாடுகளையும் சேர்ந்த வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்ற அதே வேளை இவர்களின் வருகையினால் அருகம்பை பிரதேசத்திலுள்ள ஹொட்டல்களுக்கு அதீக கிராக்கி நிலவுவதாகவும் சில பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இவர்களின் வருகையினால் கலாசார சீர்கேடுகள் இடம் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment