இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/10/2013

வினா விடை போட்டில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச இளைஞர் யுவதிகளின் பொது அறிவுத்திறனை மேம்படுத்தல்’’ எனும் கருப்பொருளுடனான பொது அறிவு வினா விடைப்போட்டி ஒன்றை சம்மாந்துறை றிபாத் நண்பர்கள் ஒன்றியம் மல்டி நொளேஜ் உடன் இணைந்து நடாத்தி முடிந்துள்ளது. இப்போட்டியில் வெற்றி பெட்டவர்களுக்கான  பணப் பரிசில்களும்,88 புள்ளிகளுக்கு மேல் எடுத்தவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் வைபவம் றிபாத் நண்பர்கள் ஒன்றியத்தின் செயலாளர் எம்.எஸ்.எம்.நிப்றாஸ் அவர்களது தலைமையில் 7.9.2013 சனிக்கிழமை காலை9.௦௦ மணியளவில் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா