இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/21/2013

சம்மாந்துறை வெப், இணைய சுற்றுலா : சூழலியல் பூங்கா (கொக்குத்தீவு) படங்கள் இணைப்பு

(படங்கள் சியாட்)
இன்ஷா அல்லாஹ் இன்று முதல் சம்மாந்துறை வெப் மூலமாக வீட்டில் இருந்து கொண்டே சுற்றுலாத்தளங்களை சம்மாந்துறை வெப் இணையத்தில் பார்வையிடலாம் என்ற செய்தியை வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் 

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு மக்களால் பார்வையிடப்படும் சூழலியல் பூங்கா (கொக்குத்தீவு) சுற்றுலாத்தலத்தில் பிடிக்கப்பட்ட படங்களே இவை

இத்தளத்தை பார்வயிடுவதாயின் சுமார் 400 மீட்டர் தூரம் படகின் மூலமே செல்ல வேண்டி இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.





















மீண்டும் மற்றுமோர் சுற்றுலாத்தலத்துடன் சம்மாந்துறை வெப் இணைய சுற்றுலாவில் சந்திப்போம்.
Sammanthurai Web
www.todaysammanthurai.tk

இந்த செய்தியை Facebook மூலம் விரும்பினால் பகிர்ந்து கொள்ளுங்கள்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா